districts

img

நாகர்கோவிலில் ரூ.7 லட்சத்தில் சாலை பணிகள்

நாகர்கோவில், ஜன.17- கன்னியாகுமரி மாவட் டம் நாகர்கோவில் மாநக ராட்சி 41-ஆவது வார்டுக்குட் பட்ட வட்டவிளை, சாஸ்தான் கோவில் 5-வது மற்றும் 6-வது தெருக்களில் ரூ.4 இட்சம் மதிப்பீட்டில் கான் கிரீட்தளம்  அமைக்கும் பணி மற்றும் 13-வது வார்டுக் குட்பட்ட கொல்லன்விளை தெருவில்  ரூ.3 லட்சம் மதிப் பீட்டில் கான்கிரீட் தளம் ஆகிய பணியினை நாகர் கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் தொடங்கி வைத் தார். உடன் மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் கள் அனிலா ஆச்சியம்மாள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.