districts

img

குடியிருப்பு பகுதியில் வெள்ளம்

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், தஞ்சாவூர் மாவட்டம் கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடியில் குடியிருப்பு பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது.