districts

img

சிபிஎம் மயிலாடுதுறை மாவட்ட மாநாட்டு இலச்சினை வெளியீடு

மயிலாடுதுறை,  அக்.8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் 24 ஆவது மயி லாடுதுறை மாவட்ட நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதை யொட்டி மாநாட்டு இலச் சினை மாவட்டக் குழு அலு வலகத்தில் மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன் தலை மையில் செவ்வாயன்று வெளியிடப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டா லின், எஸ்.துரைராஜ், ப. மாரியப்பன், மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி, நகரச் செயலாளர் டி. துரைக்கண்ணு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி. மேகநாதன், அ.அறிவழகன், அ.அமுல்காஸ்ட்ரோ, வாலிபர் சங்க தலைவர் மா. ஐயப்பன் ஆகியோர் கலந்து  கொண்டனர்.