districts

img

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ஊரக வளர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா ஆய்வு செய்தார்.