கரூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மீ.தங்கவேல், புதனன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.