districts

மன்னார்குடியில் மின் தடை

மன்னார்குடி, ஜூன் 15-

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி துணை மின் நிலை யத்தில் ஜூன் 17 (சனிக்கிழமை அன்று) மாதாந்திர பரா மரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே, மன்னார்  குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, மேலவாசல்,  எம்பேத்தி, காரிக்கோட்டை, செருமங்கலம், சுந்தரக்  கோட்டை, பருத்திக்கோட்டை, மூவாநல்லூர், நாவல் பூண்டி, பாமணி, கர்ணாவூர், சித்தேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம்  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.