districts

பொன்னமராவதி ஒன்றிய ஆணையர் பொறுப்பேற்பு

பொன்னமராவதி, ஜூன் 16-

     புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றிய ஆணையராக கருணாகரன் பொறுப்பேற்றுள்ளார்.  

     கரம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய  ஆணையராக பணியாற்றிய கருணாகரன் பணிமாறுதல் பெற்று பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய (கிராம ஊராட்சி)  ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். இவரை ஒன்றியக்  குழு தலைவர் சுதாஅடைக்கலமணி மற்றும் ஒன்றிய கவுன் சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் ஒன்றிய அலுவலர்கள் வர வேற்றனர்.