பாபநாசம் பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மண்டல அலுவலர் ஆய்வு நமது நிருபர் ஜனவரி 30, 2022 1/30/2022 9:45:40 PM பாபநாசம் பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியை தேர்தல் நடத்தும் அலுவலரும், செயல் அலுவலருமான இரா.கார்த்திகேயன், மண்டல அலுவலர் ப.பூங்குழலி ஆகியோர் ஆய்வு செய்தனர். Tags மண்டல அலுவலர் ஆய்வு