இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் ப. ஜீவானந்தம் பிறந்த நாள் விழாவையொட்டி சாரம் பகுதியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் ஜெ.சரவணன் குமார், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், அரசு கொறடா ஆறுமுகம் (எ) ஏ கே டி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.