districts

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில், ரயில்வே கேட் அருகே மின்மாற்றி உள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில், ரயில்வே கேட் அருகே மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் தூண்களின் காரைப் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.