districts

ஆக.22 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், ஆக.18-

       தஞ்சை வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில் விவ சாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆகஸ்ட் 22 அன்று நடக்கிறது. இதுகுறித்து தஞ்சை வருவாய்  கோட்டாட்சியர் பழனிவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆக.22 அன்று (செவ் வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. எனவே, தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட தஞ்சை, திருவையாறு, பூத லூர் மற்றும் ஒரத்தநாடு வட்டத் தில் உள்ள விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று பயன் பெற வேண்டும்” என கூறப் பட்டுள்ளது.