திருக்காம்புலியூர் ஊராட்சி காட்டூரில் செய்தி மக்கள் தொடர்புத் துறை நமது நிருபர் பிப்ரவரி 27, 2024 2/27/2024 9:12:13 PM கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் திருக்காம்புலியூர் ஊராட்சி காட்டூரில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதை பொதுமக்கள் பார்வையிட்டனர்.