மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகரக் குழு தலைவர்கள் நகர்மன்ற தலைவர் த.சோழராஜனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இச்சந்திப்பில் செயலாளர் ஜி.தாயுமானவன், சிஐடியு தலைவர்கள் ஜி.முத்துக்கிருஷ்ணன், டி.ஜெகதீசன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.