புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் தொடர்பாக, மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு துவக்கி வைக்கும் முகாமினை, மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெள்ளியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, 10 மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு புத்தகங்களை வழங்கினார்.