districts

img

சாம்பியன் பட்டம் வென்ற பரணி பார்க் பள்ளிக்கு பாராட்டு

கரூர், ஆக.28 - கரூர் குறுவட்ட குழு விளையாட்டில் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பரணி பார்க் மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரி யர்களையும், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளை ஞர் நலன் அலுவலர் முனை வர் உமாசங்கர் பாராட்டினர்.  பரணி பார்க் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பரணி கல்விக் குழும தாளாளர்  எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செஸ்,  கேரம், இறகுபந்து, டென் னிஸ், கால்பந்து, கூடைப் பந்து, கைப்பந்து, பூப்பந்து ஆகிய விளையாட்டுகளில் முதல், இரண்டாமிடம் பிடித்து  ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளனர்.