கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் புதன்கிழமை தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம் நமது நிருபர் மார்ச் 6, 2024 3/6/2024 10:47:39 PM கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் புதன்கிழமை தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம் தான்தோணிமலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்தார்.