மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே வாரச்சந்தை துவக்க விழா நடைபெற்றது. கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையேற்று சந்தையை துவக்கி வைத்தார். ஒன்றிய குழு துணை தலைவர் பானுசேகர், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.