districts

img

மங்கைநல்லூரில் நவீன பொது கழிப்பிடம் திறப்பு

மயிலாடுதுறை,  ஜன.1 - மயிலாடுதுறை மாவட் டம் குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் அருகே மங்கை நல்லூரில் நவீன பொது கழிப்பிடம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் முன்னிலை வகித் தார். பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மாவட்ட ஊராட்சி பொது நிதி  2022-23 மற்றும் 15-வது  மத்திய நிதிக்குழு மானியம் ரூ.11.94 லட்சத்தில் கட்டப் பட்ட புதிய நவீன பொது கழிப்பிடம் கட்டடத்தை திறந்து வைத்து பேசினார்.