நகராட்சி ஆணையராக பதவியேற்பு நமது நிருபர் டிசம்பர் 10, 2022 12/10/2022 8:57:23 PM திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி ஆணையராக கிருஷ்ணவேணி பொறுப்பேற்றார். இவர், இதற்கு முன் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் பணிபுரிந்தார்.