districts

img

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு கையேடு வழங்கும் விழா

பொன்னமராவதி வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு கையேடு வழங்கும் விழாவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் கலந்து கொண்டு அண்ணா நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர் பிரியங்கா, இந்திரா நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த தயன்னார்வலர் ஜெயலட்சுமி ஆகியோருக்கு தன்னார்வலர் கையேடு, பட அட்டைகள், கதை புத்தகங்களை வழங்கினார்.