districts

img

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் (பொ), மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை தலைமையில் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.