அறந்தாங்கி ,ஜன.3- புதுக்கோட்டை அறிவியல் இயக்க மாவட்ட வளாகத்தில் இலவச தோல்நோய் மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்து வர் ஜெயராமன், விசிக மாவட்ட செயலா ளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். மக்கள் மருத்துவர் ச.தெட்சிணாமூர்த்தி பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நக ரக்குழு ரஹ்மான் மற்றும் பலர் பங்கேற்ற னர். முனைவர் முபாரக் அலி வரவேற்றார். இந்துமதி நன்றி கூறினார்.