அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க பொன்னமராவதி கிளைப் பொருளாளர் ரவிச்சந்திரன் இல்ல புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரையிடம், நிர்மல் பள்ளி நிதியாக ரூ.ஆயிரத்தை ரவிச்சந்திரன் குடும்பத்தினர் வழங்கினர். உடன் சங்க தலைவர் கார்த்திகேயன், பொதுச் செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் இருந்தனர்.