districts

img

பாபநாசம் அருகே அம்மாபேட்டையை அடுத்த விழுதியூர் ஊராட்சியில் மிகை மின்மாற்றி பழுதாகியுள்ளது

பாபநாசம் அருகே அம்மாபேட்டையை அடுத்த விழுதியூர் ஊராட்சியில் மிகை மின்மாற்றி பழுதாகியுள்ளது. இதை சரிசெய்திட அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.