மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பிடாரி கீழவீதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களை வாக்காளர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் அரசு சிறப்பு செயலாளர் த.ஆபிரகாம் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.