districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி

கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாகியிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்த செய்தி தீக்கதிர் நாளிதழில் வெளியானதன் எதிரொலியாக சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.