பழனியில் “தோழி வாகனங்கள்” துவக்கம் நமது நிருபர் ஜனவரி 25, 2024 1/25/2024 11:05:31 PM பழனி தைப்பூச திருநாளை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக பெண்கள் மட்டுமே இயக்கும் “தோழி வாகனங்கள்” ஜனவரி 24 அன்று ஏபி ஏ கல்லூரி வளாகத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பிரதீப் துவக்கி வைத்தார்.