districts

img

மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அளவிலான அரசியல் பயிற்சி

மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அளவிலான அரசியல் பயிற்சி வகுப்பு செவ்வாயன்று கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டக் குழு அலுவலக கட்டுமான நிதியாக ஒன்றியக் குழுக்கள் சார்பில்  ரூ.6.77 லட்சம் ஜி.ராமகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.