மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கரூர் பேருந்து நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்கம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து அமைத்த முகாமில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் உள்ளிட்டோர்.
தஞ்சாவூர் மாநகராட்சி, ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.