districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடம் இடிப்பு

மயிலாடுதுறை, டிச.18 -  மயிலாடுதுறை மாவட் டம்  தரங்கம்பாடி வட்டம்  கஞ்சாநகரம் மங்கனூர்  கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் இருந்த அங்கன் வாடி மைய பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து தீக்கதிர் நாளி தழில் 17.12.2023 அன்று செய்தி வெளியானது. இந்நிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவ டிக்கை எடுக்கப்பட்டு, பழுத டைந்த பழைய கட்டிடம்  திங்கட்கிழமை இடிக்கப் பட்டது.