அறந்தாங்கி மே 10-
புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை கிரா மத்தில் உள்ள பூமாரியம்மன் கோவில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்த யம் நடைபெற்றது
7 பிரிவுகளாக இப் போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை. இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாடுகளும், 70க்கும் மேற்பட்ட குதிரைகளும் கலந்து கொண்டன.
ஒவ்வொரு பிரிவுகளி லும் முதல் மூன்று இடங் களை பிடித்த மாடு, குதி ரையின் உரிமையாளர் களுக்கு ரூ.3 லட்சத்து 35 ஆயி ரம் ரொக்கப்பரிசும் கோப்பை களும் வழங்கப்பட்டன. அறந் தாங்கி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டனர்.