districts

img

தோழர் ஆர்.ராமச்சந்திரன் படத்திறப்பு

மன்னார்குடி, ஆக.7-

     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தோழர் ஆர்.ராமச்சந்திரன் படத்திறப்பு, அவரது சொந்த ஊரான  மணக்கறையில் நடைபெற் றது.

      நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் கே.ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, ராமச்சந்தி ரன் படத்தை திறந்து வைத்து  மரியாதை செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.குமாரராஜா உரை யாற்றினார்.  

    ஒன்றியக் குழு  உறுப்பினர்கள் கிளை  செயலாளர் கலந்து கொண்ட னர்.