districts

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட்., நேரடிச் சேர்க்கை

தஞ்சாவூர், ஜூன்.13 -  

    தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல்  மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வி யியல் நிறைஞர் இரண்டாண்டு முழுநேரப் பட்டப் படிப்பிற்கு 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான நேரடிச் சேர்க்கை ஜூன் 5-ஆம் தேதி தொடங்கியுள்ளது.

   சேர்க்கை விண்ணப்பங்களை காலை பத்து மணி  முதல் மாலை ஐந்து மணி வரை கல்வியியல் மற்றும்  மேலாண்மையியல் துறையில் ஜுலை 31-ஆம் தேதி  வரை நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழி யாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

   மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in  தொலைபேசி எண் 04362-226720 என்ற எண்ணிற்கு தொடர்பு  கொள்ளலாம். இந்தத் தகவலை பதிவாளர் (பொறுப்பு) பேரா.சி.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.