districts

img

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உதவி முகாம் நடைபெறுவதை, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி செவ்வாயன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.