districts

img

நலவாரிய குளறுபடிகளை சரி செய்ய வலியுறுத்தி திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நலவாரிய குளறுபடிகளை சரி செய்ய வலியுறுத்தி திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ஆர்.சேகர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ம.கண்ணன் உள்ளிட்டோர் விளக்கிப் பேசினர்.