districts

img

தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதிச்சனூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.