அரசு மருத்துவமனையில், 12 படுக்கைகள் கொண்ட வெப்ப அலை சிகிச்சை பிரிவு நமது நிருபர் மே 7, 2024 5/7/2024 12:00:00 AM திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், 12 படுக்கைகள் கொண்ட வெப்ப அலை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அந்த படுக்கையை மருத்துவமனை டீன் நேரு பார்வையிட்டார்.