districts

img

நாகப்பட்டினம் மாவட்டம். அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் 10 தீக்கதிர் ஆண்டு சந்தா

நாகப்பட்டினம் மாவட்டம். அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் 10 தீக்கதிர் ஆண்டு சந்தா கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலியிடம் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.பழனியம்மாள் வழங்கினார்.சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமணி உடனிருந்தார்.