சிபிஎம் கட்சியின் மாணவர் அரங்க சிறப்புப் பயிற்சி முகாம் நமது நிருபர் பிப்ரவரி 18, 2023 2/18/2023 11:47:43 PM திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அரங்க சிறப்புப் பயிற்சி முகாம் வெள்ளியன்று துவங்கியது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்து உரையாற்றினார்.