districts

img

பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி

தஞ்சாவூர், டிச.26-  தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் கிரா மம், தியாகராஜன் என்ற விவசாயி வய லில், ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மைர் முனைவர் ஆ.வேலாயுதம்  மேற்பார்வையில், இறுதி ஆண்டு மாண வர்கள் பங்கேற்று, பல்வேறு வேளாண் தொழில்நுட்பங்களில் பயன்படும் இயற்கை கலவை பொருட்களை தயார் செய்து பயிற்சி பெற்றனர்.  இதில், கல்லூரியின் தோட்டக்கலைத் துறை இணை பேராசிரியர் முனைவர் க.செ. விஜய் செல்வராஜ் மற்றும் பயிர் பெருக்கம் துறை உதவி பேராசிரியர் முனைவர் செ.ஹரி ராமகிருஷ்ணன் பங்குபெற்று மாணவர்களுக்கு வழிகாட்டினர்.

;