districts

img

.15 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடையை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா திறந்து வைத்தார். இதில், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம், பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.