தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நமது நிருபர் மார்ச் 2, 2022 3/2/2022 10:38:13 PM தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம், பெருமாள்கோவில் ஊராட்சியில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். Tags புகைப்படக் கண்காட்சி