districts

img

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி

தஞ்சாவூர், மார்ச்.15-- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தில்  விளையாட்டு விழா நடை பெற்றது.  பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணை வேந்தர்  செ.வேலுசாமி தலைமை வகித்தார். உடற்கல்வித் தலைவர்  டி.ரமேஷ், பல்கலைக்கழகப் பதிவாளர் பி.கே ஸ்ரீவித்யா,   முன்னாள் ஒலிம்பிக் வீரரும், திருச்சிராப்பள்ளி தென்னக ரயில்வே பயணச்சீட்டு பரிசோத கருமான எம். மணிகண்டன் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக விளை யாட்டுப்போட்டிகளை தஞ்சா வூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் துவக்கி வைத்தார்.

;