districts

img

பூண்டி புஷ்பம் கல்லூரியில் குறுவட்ட விளையாட்டு போட்டி

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி புஷ்பம் கல்லூரியில் நடைபெற்ற குறுவட்ட விளையாட்டு போட்டியில், பாபநாசம், பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வர் தீபக் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

;