districts

img

அஸ்ஸலாம் என்ஜினீயரிங் கல்லூரி  முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா

கும்பகோணம், நவ.24- தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே திருமங்க லக்குடியில் உள்ள அஸ்ஸலாம் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி தலைவர் ஜமால் முகம்மது இப்ரா ஹீம் தலைமை தாங்கினார். திருவிடைமருதூர் காவல் துறை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக், துணைத் தலை வர் முகம்மது உசேன், இணைச்செயலாளர் சிராஜுதீன், பொருளாளர் அன்வர் பாட்சா ஆகியோர் கலந்து கொண்ட னர்.