districts

img

ரோட்டரிச் சங்கம் சார்பில் 27-ஆவது பட்டய நாள் விழா

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் 27-ஆவது பட்டய நாள் விழா தலைவர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. இதில், வருங்கால மாவட்ட ஆளுநர் பாஸ்கரன், உதவி ஆளுநர்கள், முன்னாள் தலைவர்கள் கெளரவிக்கப்பட்டனர். செயலாளர் சிலம்பரசன், முன்னாள் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

;