ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ள வேலை நிறுத்த விளக்கி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் திருப்பத்தூர் பேருந்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனைச் செயலாளர் முகுந்தன் தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் தாலுகா செயலாளர் எம்.காசி, சிஐடியு அமைப்பாளர் கேசவன், நிர்வாகிகள் சுரேஷ், முத்து, ஜெய்சேகர் ஆகியோர் பேசினர்.