districts

img

விழுப்புரத்தில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை (ம) பல்வேறு துறையின் சார்பில் நலத்திட்ட உதவி

விழுப்புரத்தில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை (ம) பல்வேறு துறையின் சார்பில் ரூ.8, கோடியே 20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் க.பொன்முடி, 907 பயனாளிகளுக்கு வழங்கினார். மாவட்ட ஆட்சியர் மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள்  நா.புகழேந்தி, மருத்துவர் இரா. லட்சுமணன், கோட்டாட்சியர் ஹரிதாஸ் ,நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா,மகளிர் திட்ட இயக்குநர் காஞ்சனா,மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.