districts

img

கடலூர் பாதிரிக்குப்பத்தில் விஷ்ணு பிரசாத் பிரச்சாரம்

கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாதிரிக்குப்பம் பகுதியில் செவ்வாயன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.