districts

img

விழுப்புரம் மாவட்டம் அரசு ஒன்றிய தொடக்கப் பள்ளியை ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மாவட்ட ஆட்சியர் மோகன் வியாழனன்று (நவ. 10) ஆய்வு செய்தார்.